மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் துறையினர் ஒரு நாள் வேலைநிறுத்தம்!
நெல்லை மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் துறையினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் வருவாய் துறையினர் பணியிட மாற்றம் செய்யப்படுவதை திரும்பப்பெற வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்கள் ...