விருதுநகர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலி!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். மடத்துப்பட்டி தெருவில் 80 வயதான நாச்சியார் என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவரது வீட்டின் ...