நீதிமன்ற உத்தரவையும் மீறி அகற்றப்பட்ட அரச மரம் – பக்தர்கள் கண்டனம்!
நீதிமன்ற உத்தரவையும் மீறி தருமபுரி பாரதிபுரத்தில் கோயில் முன்பிருந்த பழமையான அரச மரம் அகற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திமுக பிரமுகரும் மருத்துவமருமான சரோஜினியின் மருத்துவமனையை மரம் ...
