மேற்குவங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது!- ஜெ.பி.நட்டா
மேற்குவங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேற்குவங்கத்தில் நடுரோட்டில் பெண் ஒருவர் கடுமையாக ...