தடுப்பு சுவரை உடைத்து சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்த மணல் லாரி!
ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்ததில் இருவர் காயமடைந்தனர். விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த ...