பாகிஸ்தான் அணுசக்தி நாயகனின் தகிடுதத்த வேலைகள் : புட்டு புட்டு வைத்த அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி!
பாகிஸ்தானின் அணுசக்தி நாயகனாக அறியப்பட்ட அப்துல் காதீர் கான், அணுசக்தி திட்ட விவரங்களை வெளிநாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்ததை அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து ...
