செமிகண்டக்டர் துறை வெற்றியின் விளிம்பில் உள்ளது! : பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியாவின் குறைக்கடத்தி துறை வெற்றியின் விளிம்பில் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் செமிகான் இந்தியா 2024 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி ...