ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பிற்கு நீடிக்கும் தட்டுப்பாடு!
தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரேஷன் அட்டைதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் போதிய அளவில் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ...