வங்கதேசத்தில் விரைவில் நிலைமை சீரடையும்! – ரந்தீர் ஜெய்ஸ்வால் நம்பிக்கை!
வங்கதேசத்தில் விரைவில் நிலைமை சீரடையும் என மத்திய வெளியுறவுத் துறை செயலர் ரண்தீர் ஜெய்ஸ்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கதேசத்தில் சுமார் 19 ...