வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக படித்த பாம்பு பிடி வீரர்!
ஈரோடு அருகே வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை, பாம்புபிடி வீரர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். முத்து கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்துள்ளது. ...