‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!
ராம் இயக்கத்தில், சிவா நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ படத்தின் டாடி ரொம்ப பாவம் பாடல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் பாடல் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நடிகர் ...