இட்லி கடை படத்தின் ’என் பாட்டன் சாமி’ பாடல் வெளியீடு!
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடைத் திரைப்படத்தின் என் பாட்டன் சாமி பாடல் வெளியாகியுள்ளது. இட்லி கடை திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 1ம் ...