டிரெண்டிங் படத்தின் ‘என்னிலே என்னிலே’ பாடல்!
டிரெண்டிங் படத்தின் என்னிலே என்னிலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கலையரசன் நாயகனாகவும், பிரியாலயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் வ்லாகிங் செய்யும் தம்பதிகளைப் பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ...