செல்லப்பிராணிகளுடன் விளையாடி மகிழ்ந்த சுனிதா வில்லியம்ஸ்!
செல்லப்பிராணிகளுடன் சுனிதா வில்லியம்ஸ் கொஞ்சி விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் கிட்டத்தட்ட 10 மாதங்கள் தங்கியிருந்து கடந்த 19-ம் தேதியன்று சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் ...