வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் !
ராமநாதபுரத்தில் எதிர் புகார்தாரர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு, லஞ்சம் கேட்ட காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொண்டி அருகே பெருமானேந்தலைச் சேர்ந்தவர் ...