வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடங்குகிறது. தமிழகச் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை ஒட்டி, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் ...
			