முடங்கிக் போன ஸ்மார்ட் பைக் திட்டம் : சென்னை மாநகராட்சியின் அலட்சியம்தான் காரணமா?
சென்னைவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்ட "ஸ்மார்ட் பைக்" திட்டம் திமுக அரசின் அலட்சியத்தால், பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இதைப் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.. சென்னை ...
