சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்! – உச்சநீதிமன்றம்
சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், சுரங்க உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் ராயல்டியானது, வரியாக கருத்தப்படாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...