வாணியம்பாடியில் நடைப்பெற்ற மாநில அளவிளான சிலம்பம் போட்டி!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மாநில அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றன. வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார், வணிகர் சங்க நிர்வாகி மாதேஸ்வரன் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கிவைத்தனர். ...