தேர்தல் கருத்துகணிப்பால் பங்குச்சந்தை உச்சம் தொடும்! – நிபுணர்கள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் எதிரொலியால் இந்திய பங்குச்சந்தை உச்சம் தொடும் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் ...