அம்மாப்பேட்டைக் கோயில் கல் மண்டபங்களை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் – அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சேலம் அம்மாப்பேட்டைக் கோயில் கல் மண்டபங்களை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென அறநிலையத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கோயில் கல் மண்டபங்கள் புனரமைக்கப்படாததால் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகக் கூறி ஆனந்தி என்பவர் ...
