சாம்ராஜ்யம் சரிந்த கதை! : மகாராஷ்ட்ராவின் சாணக்யர் வீழ்ந்தது எப்படி?
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ட்ராவின் சாணக்யர் என்றழைக்கப்பட்ட சரத்பவார் ...