ஓய்வு பெற்ற பேராசிரியைக்கு நல்லாசிரியை விருது வழங்கிய மாணவர்கள்!
புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியைக்கு, நல்லாசிரியர் விருது வழங்கி முன்னாள் மாணவர்கள் கௌரவித்தனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ரேணுகா தேவி என்பவர் பல்வேறு கல்லூரிகளில் இயற்பியல் துறை ...