சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் – விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!
கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ...
