கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
இளம்பெண்கள் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட ...