டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம்!- ஜோ பைடன்
டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் ...