பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்! – காடேஸ்வரா சுப்பிரமணியம்
பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தக்க ஏற்பாடுகளைச் செய்வதில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...