“மகாவீரரின் போதனைகள் உத்வேகமாக உள்ளது” ! – பிரதமர் மோடி
மகாவீரரின் போதனைகள் நாட்டை கட்டியெழுப்ப உத்வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் ...