குற்றம் கடிதல் 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!
குற்றம் கடிதல் 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தயாரித்து திரைக்கதை எழுதிய இப்படத்தை எஸ்கே ஜீவா இயக்கியுள்ளார். இதில், சதீஷ்குமார், ஜேஎஸ்கே, அப்புக்குட்டி, பாலாஜி, சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய ...