ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியீடு!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தனது தம்பியான எல்வினுடன் ராகவா லாரன்ஸ் புல்லட் எனும் படத்தில் நடித்துள்ளார். அருள்நிதி ...