‘8 வசந்தலு’ திரைப்படத்தின் டீசர் வைரல்!
லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ள '8 வசந்தலு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 20 ஆம் ...