தாமா படத்தின் டீசர் வெளியானது!
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ஹாரர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்குத் தாமா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் ...