கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த தவெகவினர் – தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்!
கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை தவெகவினர் சுத்தம் செய்ததாக வீடியோ வெளியான விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியில் ...