உயிருக்கான போராட்டத்தில் வேட்டையை மறந்த புலி!
மத்தியபிரதேசத்தில் உணவுக்காக துரத்திய காட்டுப்பன்றியோடு கிணற்றுக்குள் புலி விழுந்து. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையறிந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் கட்டில் மற்றும் கூண்டை ...