பேக்கரியில் இருந்து வாங்கிய பன்னில் இருந்த “பல்”!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பேக்கரியில் இருந்து வாங்கிய பன்னில் பல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் சாலையில் செயல்பட்டு வரும் ஜே.கே.கேக் ஷாப் என்ற பேக்கரியில் இருந்து பெண் ஒருவர் பன் ...