கன்னியாகுமரி களம் எழுத்து பாட்டு என்ற பாரம்பரிய வழிபாடு!
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு கன்னியாகுமாரி மாவட்டம் மீனச்சல் கிராமத்தில் நடைபெற்றது. தரையில் தெய்வங்களின் உருவங்களை மூலிகை வண்ணப் பொடிகளால் வரைந்து, அதைப் பாடியும், நடனமாடியும் ...