சாலை வசதி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவரை சுமார் 2 கி.மீ. தூக்கி சென்ற அவலம்!
திண்டிவனம் அருகே சாலை வசதி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கட்டிலில் சுமந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...