சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளிக்கு, முழுமையான சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றியதாக மருத்துவமனை நிர்வாகம்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் செந்தமிழ் ...