கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கோவையில் ...
