ரிது வர்மாவின் தெலுங்கு வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியானது!
ரிது வர்மாவின் முதல் தெலுங்கு வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரிது வர்மா. இவர் கடைசியாக சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்த மசாகா படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் ...