மெட்ராஸ் மேட்னி படத்தின் டிரெய்லர் வெளியானது!
மெட்ராஸ் மேட்னி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான `என்னடா பொழப்பு இது' என்ற பாடலை படக்குழு வெளியிட்டு அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் வரும் ஜூன் ...