The trailer of the movie 3 BHK is releasing tomorrow - Tamil Janam TV

Tag: The trailer of the movie 3 BHK is releasing tomorrow

நாளை வெளியாகிறது 3 BHK படத்தின் டிரெய்லர்!

3 BHK படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சித்தார்த்தின் 40ஆவது படமான இதனை, 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் கதாநாயகியாக சைத்ராவும், முக்கிய ...