மின்மாற்றி சரிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைப்பார் கிராமத்தில் மின்மாற்றி சரிந்து விழுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்ததால் ஏராளமான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ...