பாம்பன் தூக்கு பாலத்தில் ரயிலை இயக்கி மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றி!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. பாம்பன் பழைய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள ரயில் தூக்குப்பாலம் ...