வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா!
பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்கும் தீா்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்தையும் இணைப்பதற்கான வரைவுத் தீா்மானத்தை ...