மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் திறப்பு!
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று ...