இஸ்ரேலுக்கு ஆதரவாகப் போர் விமானங்களை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விமானப்படை வீரர்களை கைது செய்த அமெரிக்க ராணுவம்!
இஸ்ரேலுக்கு ஆதரவாகப் போர் விமானங்களை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விமானப்படை வீரர்களை, அமெரிக்க ராணுவம் கைது செய்தது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்காவில் ...