புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டாக் கணக்கு ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. டிக்டாக்கில் 170 மில்லியன் அமெரிக்கப் பயனாளர்கள் இருப்பதால், அதிபர் ட்ரம்ப் அரசின் திட்டங்களை எளிதில் மக்களிடத்தில் ...