திருச்சி ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலம் : நாளை காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 18 ஆம் தேதி ...
