டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு – வெடித்த போராட்டங்கள்!
டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 14.2 லட்சம் என்ற அளவுக்குச் சரிந்ததால் ஈரானில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஈரான் மத்திய வங்கியின் ஆளுநராக 2022ல் ...
